இந்தியா

Tollgate | centralgovt | நாடு முழுவதும் தடை போட்ட மத்திய அரசு - இனி கையில காசு எடுத்துட்டு போகாதீங்க

இனி கையில காசு எடுத்துட்டு போகாதீங்க

thanthitv

நாடு முழுவதும் தடை போட்ட மத்திய அரசு இனி கையில காசு எடுத்துட்டு போகாதீங்க #Centralgovernment #Tollgate #centralgovt #thanthitv FASTag இல்லாத வாகனங்கள் ரொக்கமாக பணம் செலுத்த தடை FASTag இல்லாத வாகனங்கள் இனி சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் செலுத்த முடியாது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் FASTag கட்டாயமாக இருந்தாலும், அவசர காலங்களில் ரொக்கமாக பணம் செலுத்தும் வசதி நடைமுறையில் இருந்தது. இப்போது, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், FASTag இல்லாத வாகனங்கள் GPay, PhonePe, Paytm போன்ற UPI செயலிகளின் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். FASTag இல்லாமல் பயணிக்கும் வாகனங்களுக்கு, சுங்கக் கட்டணத்துடன் 1 புள்ளி 25 மடங்கு அபராதம் சேர்த்து UPI மூலம் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை, சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், பண பரிவர்த்தனையில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யவும், ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கிடையிலான தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை