இந்தியா

``தமிழகத்திற்கு... மத்திய அரசு ரூ.2999 கோடி ஒதுக்கீடு..''

தந்தி டிவி

100 நாள் வேலை திட்டம் - தமிழகத்திற்கு ரூ.2999 கோடி ஒதுக்கீடு/மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.2999 கோடி - நடப்பு ஆண்டிற்கான ஒதுக்கீடும் அடங்கும்/2024-25ம் ஆண்டில் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படாத நிலையில், ஊதிய பொறுப்புக்காக ரூ.2851 கோடி/முந்தைய ஆண்டின் மொத்த நிலுவைத்தொகை ரூ.3170 கோடி - தற்போதைய நிலவரப்படி அரசுக்கு ரூ.1111 கோடி கிடைத்துள்ளதாக தகவல்/2024-25ம் ஆண்டுக்கான நிலுவைத்தொகை ரூ.1246 கோடி - மீதித்தொகையை மத்திய அரசு வழங்கும் என தமிழக அரசு நம்பிக்கை

TVK Vijay | EPS | விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்- EPS அதிரடி கருத்து

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்? - களமிறங்கிய முக்கிய புள்ளிகள்

CM Stalin | NDA | EPS | "பீகாரில் நடந்தது போல்" - லிஸ்ட் போட்டு சொன்ன முதல்வர்

Breaking | CMStalin | "சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தி மகளிருக்கு பரிசு.." | CM ஸ்டாலின் அட்டாக்

CM Stalin | DMK | "OPS எதிர்பார்த்திருக்க மாட்டாரு" - ஓப்பனாக மேடையிலேயே பேசிய முதல்வர்