இந்தியா

ரேபிட் கிட் வாங்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம்

சீனாவை சேர்ந்த Wondfo நிறுவனம் 4 விதமான விலை பட்டியலை தந்ததாகவும் இதில் மிக குறைந்த விலையான 600-க்கு ரேபிட் கிட் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தந்தி டிவி

சீனாவை சேர்ந்த Wondfo நிறுவனம் 4 விதமான விலை பட்டியலை தந்ததாகவும் இதில் மிக குறைந்த விலையான 600-க்கு ரேபிட் கிட் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. முன் பணம் எதுவும் கொடுக்காததால் இதில் இழப்பு எதுவும் இல்லை என்று கொரோனா பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கிட் விலை தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்