Census 2026 | Parliament | மக்கள்தொகை கணக்கெடுப்பு - முக்கிய தகவலை சொன்ன மத்திய அரசு
சென்சஸ் - மாநிலங்களுக்கு ரூ.4,102 கோடி ஒதுக்கீடு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 4,102 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.