இந்தியா

செல்போனில் தொடந்து 20, 30 நிமிடம் பேசினால் 10 ஆண்டுகளில் மூளைப்புற்று வர வாய்ப்பு...

செல்போனில், தொடந்து 20, 30 நிமிடம் பேசினால், 10 ஆண்டுகளில் மூளைப்புற்று நோய் வர வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

* செல்போன் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கதிர்வீச்சு பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

* அந்த அறிக்கையில், செல்போன் சிக்னலில் இருந்து 24 மணி நேரமும் வெளியாகும் கதிர்வீச்சுகள் மனிதர்களை மிகவும் பாதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஒருவர் 20 முதல் 30 நிமிட நேரம் தொடர்ந்து செல்போன்களை பயன்படுத்தினால் அவருக்கு 10 ஆண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

* செல்போனை அருகில் வைத்து தூங்குவதாலும், வாகனங்களில் போகும்போது பயன்படுத்துவதாலும் கதிர்வீச்சுக்கு ஆளாகும் நிலை உள்ளது எனவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஆய்வில் வெளியாகி உள்ளன.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்