இந்தியா

வியாபாரியிடம் பணத்தை பறிக்கும் இளைஞர்கள் - அதிர்ச்சி தரும் சிசிடிவி வீடியோ காட்சிகள்

பெங்களூரு கிருஷ்ணராஜர் சந்தையில், வியாபாரி ஒருவரின் கழுத்தை நெறித்து, பணத்தை பறித்த நபர்கள்

தந்தி டிவி
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரு கிருஷ்ணராஜர் சந்தையில், வியாபாரி ஒருவரின் கழுத்தை நெறித்து, பணத்தை பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிசிடிவியில் பதிவான வழிப்பறி காட்சிகளை அம்மாநில காவல்துறை வெளியிட்டுள்ளது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களால் பெங்களூரு நகர மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்