இந்தியா

குஜராத் கலவரம் குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி-சிபிஎஸ்இ எச்சரிக்கை

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு முதல்பருவ தேர்வில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்இ கூறியுள்ளது.

தந்தி டிவி

"நடுநிலைத்தன்மையுடன் கேள்விகள்"

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு முதல் பருவ பொதுத்தேர்வில் 2002 குஜராத் கலவரம் யார் ஆட்சியில் நடைபெற்றது என கேள்வி

வழிகாட்டுதல்களுக்கு எதிரான கேள்வி என சிபிஎஸ்இ விளக்கம்

"கேள்வித்தாளை தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை-சிபிஎஸ்இ எச்சரிக்கை"

"பொதுத்தேர்வு வினாக்கள் கல்வி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும்"

"மதம் மற்றும் வகுப்புவாத நடுநிலைத்தன்மையுடன் கேள்விகள் அமைய வேண்டும்"

"சமூகம் மற்றும் அரசியல் விருப்பங்களுக்கேற்ப பொதுமக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வினாக்கள் அமையக்கூடாது"

வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்