இந்தியா

குட்கா வழக்கில் சிக்கிய மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார், யார்? - சிபிஐ அதிகாரிகள் விசாரணை.

குட்கா வழக்கில் சிக்கிய மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார், யார்? - தமிழக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை.

தந்தி டிவி

குட்கா வழக்கில் சிக்கிய மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார், யார்? என தமிழக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை. குட்கா குடோனுக்கு அனுமதி வழங்கியது, ஆய்வு நடத்தியது யார்? என சிபிஐ அதிகாரிகள் கேள்வி. 2016ஆம் ஆண்டு ஜூலையில் ரூ. 250 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக மாதவ் ராவ் கைது செய்யப்பட்டார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்