இந்தியா

சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜர்

ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

தந்தி டிவி

ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக ப.சிதம்பரம் , சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, உச்சநீதிமன்றம், ப. சிதம்பரத்தின் காவலை, 5 ம் தேதி வரை நீட்டித்து இருப்பதை, மத்திய அரசு தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்ட நிலையில் ப.சிதம்பரம், சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்