இந்தியா

காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் - டெல்லியில் இன்று நடைபெறுகிறது

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது.

தந்தி டிவி
உச்ச நீதிமன்ற இறுதித்தீர்ப்பின்படி தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்பட 4 மாநிலங்கள் இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தமிழக பிரநிதி செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதேபோல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

Tiruchengode | திருச்செங்கோடு தேர் துயரம் இளைஞரின் குடும்பத்திற்கு முதல்வர் விஜய் நிதியுதவி

Breaking | Flight Ticket | முடிந்தது கோடை விடுமுறை | கடைசி நேரத்தில் ஷாக் அடித்த விமான கட்டணங்கள்

Breaking | Chennai Crime | குதிரை சவாரி செய்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் | துரத்தி பிடித்த மக்கள்

Police | Harassment Case | பெண் காவலருக்கு இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை?

Tiruchengode | தேர் சக்கரத்தில் நசுங்கிய இளைஞர்.. திருவிழாவில் நடந்த கொடூரம்