இதையடுத்து, இந்த அணைகளில் சிறப்பு பூஜை செய்ய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி முடிவு செய்தார். இதன்படி, ஹாரங்கி அணையில் நேற்று பூஜை செய்த குமாரசாமி, காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் உள்ள தலைக்காவிரியில், இன்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.