இந்தியா

காவிரி மேலாண்மை வாரியம் உறுதியாக செயல்படும்- மத்திய நீர் பாசனத்துறை அமைச்சர் நம்பிக்கை

உச்சநீதிமன்றம் உத்தரவின் படி காவிரி ஆணையம் உறுதியாக செயல்படும் என்று மத்திய நீர் பாசனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

உச்சநீதிமன்றம் உத்தரவின் படி காவிரி ஆணையம் உறுதியாக செயல்படும் என்று மத்திய நீர் பாசனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நதிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டு ஆணையம் அமைக்கப்பட்டு விட்டதால் ஆணையம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி செயல்படும் என்று அமைச்சர் அர்ஜுன் ராம் தெரிவித்தார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்