இந்தியா

காவிரி விவகாரம்: சட்டத்திற்குபட்டே நடவடிக்கை எடுக்கப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர்

காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் சட்டத்திற்குபட்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள விதான் சவுதாவில் ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் பேசிய அவர், காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மற்றும் சட்டத்திற்குபட்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்