இந்தியா

காவிரி விவகாரம்... ஸ்தம்பிக்கும் கர்நாடகா.. - தமிழக எல்லையில் குவிந்த போலீஸ் | Kaveri River

தந்தி டிவி

தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் இன்று கன்னட அமைப்புகள் மாநிலம் தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஏற்கனவே கடந்த 26-ம் தேதி பெங்களூருவில் பந்த் நடைபெற்ற நிலையில், மீண்டும் இன்று முழு அடைப்பு நடைபெறவுள்ளது. இதையொட்டி, முன்னெச்சரிக்கையாக தமிழக எல்லை பகுதி வரை அரசு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகள் கர்நாடகாவிற்குள் இயக்கப்படாது எனவும், பெங்களூரு செல்லக்கூடிய பேருந்துகள், ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

Breaking | TN Election | தமிழ்நாடே உற்றுநோக்கும் முக்கிய அறிவிப்பு | அனல் பறக்க போகும் தேர்தல் களம்

BREAKING || இன்று மாலை 4 மணிக்குமேல் தமிழகத்தில் மாறப்போகும் விதிகள்

TVK Vijay | CBI | Karur Stampede | "அத்தனை ஆதாரங்களும் இருக்கு.. தேர்தலுக்கு முன் சார்ஜ்சீட்?’’

Chennai Cylinder Blast | சென்னையில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் மரணம் - துடிக்கும் 7 உயிர்கள்

நெல்லை ஐங்ஷனில் இளம்பெண் கொடூர படுகொலை - குலைநடுங்கிய பஸ்ஸ்டாண்ட்