இந்தியா

மனிதர்களுடன் இணைந்து யோகா... யோகா செய்பவர்களை குஷிப்படுத்த பூனைகள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

டெல்லியில் உள்ள யோகா பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுபவர்களுடன் பூனைக்குட்டிகளும் சேர்ந்து யோகா செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது... மும்முரமாக அவர்கள் யோகா செய்து கொண்டிருக்க, அங்கு சுற்றித் திரியும் பூனைகளும், யோகா செய்வதைப் போல் படுத்துக் கொள்வதுடன், தீவிரமாக பயிற்சி பெறுபவர்களுடன் சேர்ந்து விளையாடி குஷிப்படுத்துகின்றன... மன அமைதி வேண்டி யோகா செய்ய வந்தவர்களின் கவலைகளை இந்தக் குட்டிப் பூனைகள் மறக்கச் செய்வது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்