இந்தியா

NEET PG | நீட் கட்-ஆஃப் பூஜ்ஜியத்திற்கும் கீழே குறைக்கப்பட்ட விவகாரம் | டெல்லி ஹைகோர்ட் அதிரடி

நீட் கட்-ஆஃப் பூஜ்ஜியத்திற்கும் கீழே குறைக்கப்பட்ட விவகாரம்

thanthitv

NEET PG | Delhi Highcourt | நீட் கட்-ஆஃப் பூஜ்ஜியத்திற்கும் கீழே குறைக்கப்பட்ட விவகாரம் | டெல்லி ஹைகோர்ட் அதிரடி #NEET #pgexam #delhihighcourt #thanthitv நீட் முதுநிலை கட்-ஆஃப் குறைப்பை எதிர்த்து வழக்கு - தள்ளுபடி நீட் முதுநிலை தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சஞ்சித் சேத் என்பவர் நீட் முதுநிலை தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்தார். கட்-ஆஃப் மதிப்பெண் பூஜ்ஜியத்திற்கும் கீழே குறைக்கப்பட்டதால் மருத்துவ கல்வித் தரம் பாதிக்கப்படும் என மனுவில் தெரிவித்திருந்தார். தேசிய தேர்வுகள் வாரியம் கடந்த 13-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முதுநிலை மருத்துவ இடங்கள் காலியாக விடப்படாமல் இருக்கவே கட்-ஆஃப் குறைக்கப்பட்டது என தெரிவித்த நீதிமன்றம், அனைத்துப் பரிமாணங்களையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்து, பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்