இந்தியா

Car | கடைக்குள் புகுந்த கார் - நொடியில் உயிர் தப்பிய 4 உயிர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி

கடைக்குள் புகுந்த கார் - நொடியில் உயிர் தப்பிய 4 உயிர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி

thanthitv

கடைக்குள் புகுந்த கார் நொடியில் உயிர் தப்பிய 4 உயிர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி #Car #cctv #Keralam #accident #thanthitv கேரளம் - கார் விபத்தில் நூலிழையில் உயிர்தப்பிய பெண்கள் கேரளம் மாநிலம் மண்ணார்கோணம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் கடைக்குள் புகுந்த விபத்தில் நான்கு பேர் உயிர் தப்பினர் குழந்தையுடன் நின்றிருந்த பெண் உட்பட அருகிலிருந்தவர்கள் காயமின்றித் தப்பிய அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது

Yuzvendra Chahal | BJP | Politics | பாஜகவில் இணைந்தார் யுஸ்வேந்திர சாஹல்

Manipur liquor tragedy | மணிப்பூரில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Thiruchendur Temple | "தனிமனித துதிப் பாடல்களுக்கு தடை..." திருச்செந்தூர் கோவில் நிர்வாகம்

BREAKING || தமிழகத்தின் மொத்த பவர் சென்டரும் ஒரே மேடையில்..."Frame ah பாருங்க ஜி"

CM Vijay | Anirudh | Kavya Maran | அனிருத் - காவியா மாறன் ரிசப்ஷன்.. கலக்கலாக வந்த CM விஜய்