இந்தியா

மோசமாகும் நிலைமை.. லேசாக காற்று வீசினாலும் ஆபத்து.. கனடா அதிர்ச்சி உத்தரவு | Canada

தந்தி டிவி

கனடாவின் ஆல்பர்ட்டாவில் காட்டுத்தீ தீவிரத்தால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஃபோர்ட் மெக்முரே வனப் பகுதியில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வரும் நிலையில், 2 ஆயிரத்து 471 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதிகளில் தீ பற்றி எரிந்து வருகிறது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் தீப்பரவல் மோசமாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்