இந்தியா

Mumbai Attack | கனடா எடுத்த அதிரடி முடிவு.. இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி

கனடா எடுத்த அதிரடி முடிவு..

thanthitv

இந்தியாவையே பதறவைத்த மாஸ்டர் மைண்ட் `ராணா’ - கனடா எடுத்த அதிரடி முடிவு.. இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி #hussainrana #mumbaiattack மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவின் குடியுரிமை ரத்துக்கு கனடா நடவடிக்கை மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ஹூசைன் ராணாவின், கனடா குடியுரிமையை ரத்து செய்ய, கனடா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வருகிற 26ஆம் தேதி கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். அவர் வருகைக்கு முன்பாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு

🔴LIVE : V. K. Sasikala | சசிகலாவின் புதிய கட்சி? | Election2026

BREAKING || "அனைவரும் ஓட்டு போடுவது கட்டாயம்..?" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Breaking || தமிழக காவல்துறையில் மெகா அப்டேட்