இந்தியா

அனுமதியின்றி திரைப்படங்களை பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை, 10 லட்சம் அபராதம் - மத்திய அரசு

திரைப்பட திருட்டு மற்றும் காப்புரிமை சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தந்தி டிவி
திரைப்பட திருட்டு மற்றும் காப்புரிமை சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சிட்பண்ட் மோசடி தொடர்பாக 166 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்