இந்தியா

சிஏஏ போராட்டங்கள் - தடை விதிக்ககோரி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மனுவில் CAA-க்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் CAA-க்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்