இந்தியா

CA Exam | இனி ஆண்டிற்கு இருமுறை மட்டுமே.. சிஏ மாணவர்களுக்கு வந்த அறிவிப்பு

இனி ஆண்டிற்கு இருமுறை மட்டுமே.. சிஏ மாணவர்களுக்கு வந்த அறிவிப்பு

Web Team - Thanthi TV

சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பிற்கான இறுதித் தேர்வு ஆண்டுக்கு மூன்று முறை நடைபெற்று வந்த நிலையில், இனி இரண்டு முறை மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதுவரை ஆண்டுக்கு மூன்று முறை நடைபெற்ற சிஏ தேர்வு, இந்த ஆண்டு முதல் இரண்டு முறை மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி, மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் மே மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டுமே பட்டய கணக்காளர் இறுதித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RBI| லோன் எடுத்து EMI கட்டிட்டு இருக்கீங்களா? - ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு

Gold Rate | ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு.. இந்தியாவில் தங்கம் விலையில் `மிகப்பெரிய மாற்றம்’

India | Iran War | டிரம்ப் போர் நிறுத்தம் அறிவித்ததும் இந்தியாவில் கிடுகிடு ஏற்றம்

TVK Campaign Pudukottai | தவெக குறித்து போலீஸ் வெளியிட்ட தகவல்

Iran Israel War | ``அங்கே இந்த போர் நிறுத்தம் செல்லாது’’ - இஸ்ரேல் அறிவிப்பால் அதிர்ச்சி திருப்பம்