இந்தியா

வருமான வரித்துறை சோதனை நடந்த அன்றே தொழிலதிபர் தற்கொலை

பெங்களூரு நகரில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், அதே நாளில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு ரிச்ச்மண்ட் சர்கிள் அருகே உள்ள லாங்ஃபோர்டு சாலையில் அமைந்துள்ள கான்ஃபிடன்ட் குழும அலுவலகத்தில் வைத்து அந்தக் குழுமத்தின் தலைவரும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஸ்பான்சருமான சி.ஜே.ராய் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை சோதனை நடந்து கொண்டிருந்த போது, அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

thanthitv

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே