வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு சென்ற ஆசிரியர்.. திருட வந்து அங்கேயே `வாழ்ந்த’ திருடர்கள் #theft #robbery #uttarpradesh #gold #thanthitv வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 கோடிக்கும் அதிகமான நகைகள் கொள்ளை உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் பூட்டியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் பூட்டை உடைத்து, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.