இந்தியா

Building Collapse | கண் இமைக்கும் நேரத்தில்... கட்டடம் இடிந்து விழுந்து கோர விபத்து

கண் இமைக்கும் நேரத்தில்... கட்டடம் இடிந்து விழுந்து கோர விபத்து

thanthitv

Rajasthan | Building Collapse | கண் இமைக்கும் நேரத்தில்... கட்டடம் இடிந்து விழுந்து கோர விபத்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த நிலையில் பலர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டடத்தில் உணவு விடுதி செயல்பட்டு வந்ததாகவும், அருகில் இருந்த கட்டடம் இடிக்கப்படும் போது தலைக்குப்புற மேல் இருந்த கட்டடம் இடிந்து விழுந்தது தெரியவந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். படுகாயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

CM Vijay Sangeetha Divorce Case | CM விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கில் முக்கிய நகர்வு

Erode | Minister Arunraj | ஈரோடு அரசு மருத்துவமனையில்... களத்தில் இறங்கிய அமைச்சர் அருண்ராஜ்

Thiruparankundram | TVK | திருப்பரங்குன்றம் விவகாரம் - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றசாட்டு

Breaking | TN Schools | Raj Mohan | ஆசிரியர் காலிப்பணியிடங்கள் | அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அப்டேட்

Singapen | Marinabeach | மெரினாவில் திடீர் பரபரப்பு - இறங்கி அதிரடி காட்டிய சிங்கப்பெண் படை.