இந்தியா

பட்ஜெட்டில் பெரிதாக கவனிக்கப்படாத விஷயம்.. உயிர்காக்கும் மருந்துகளின் விலையில் மாற்றம்

தந்தி டிவி

மத்திய பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களுக்கு சுங்க வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், என்னென்ன பொருட்களுக்கான விலை குறைகிறது என்பதைக் காண்போம்....

சுங்க வரி குறைப்பால், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், புற்றுநோய் மருந்துகளின் விலை குறையவுள்ளது.

லித்தியம், காப்பர், கோபால்ட் ஆகியவற்றுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அது சார்ந்த பொருட்கள் விலையும் குறையவுள்ளது.

மொபைல் போன்கள், சார்ஜர் உள்ளிட்ட சாதனங்கள் மீதான சுங்கவரி 15% குறைக்கப்பட்டுள்ளதால் மொபைல் போன், சார்ஜர் உள்ளிட்டவற்றின் விலை குறையவுள்ளது.

இதேபோல், எக்ஸ்ரே தொடர்பான சில கருவிகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளதால், எக்ஸ்ரே கட்டணம் குறைய வாய்ப்பு

Anbil Mahesh Case | Muthukumar | சரணடைந்த முத்துக்குமார்.. ``கஸ்டடி..’’ - போலீசார் திட்டம் என்ன?

Breaking | CM Vijay | விரைவில் சமூக நீதி சர்வே? | அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவெடுத்த CM விஜய்

Vegetable Price Hike | இருமடங்கு உயர்ந்த காய்கறி விலை - அதிர்ச்சி காரணம்

L Murugan | BJP | ``என் ராஜினாமாவுக்கு இது தான் காரணம்..'' - எல்.முருகன் பரபரப்பு விளக்கம்

CM Vijay | Cabinet Meeting | CM விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு