இந்தியா

புதுச்சேரி மாநிலத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு

வரும் நிதியாண்டில் புதுச்சேரி மாநிலத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு தொகையை குறைந்த பட்சம் பத்து சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

வரும் நிதியாண்டில் புதுச்சேரி மாநிலத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு தொகையை குறைந்த பட்சம் பத்து சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், கடந்த நிதியாண்டில் புதுச்சேரி மாநிலத்திற்கு பட்ஜெட்டில் ஆயிரத்து 703 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயிரத்து 729 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதை கோபால கிருஷ்ணன் சுட்டிக்காட்டி உள்ளார். கடந்த நிதியாண்டை விட ஒன்றரை சதவீதம் அளவுக்கே கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?