2026-27 நிதியாண்டில் ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு 2026-27 நிதியாண்டின் மூலதன செலவு 12 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என மத்திய பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது... 16 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்...