இந்தியா

பட்ஜெட் அச்சிடும் பணி துவக்கம் - சம்பிரதாயப்படி அல்வா தயாரித்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சம்பிரதாய அடிப்படையில் மத்திய நிதியமைச்சகத்தில் நடைபெற்ற அல்வா தயாரித்து வழங்கும் நிகழ்ச்சி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

தந்தி டிவி
2019-2020ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் 5 ம்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்ற நிலையில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணி தொடங்கியது. இதையடுத்து சம்பிரதாய அடிப்படையில் மத்திய நிதியமைச்சகத்தில் நடைபெற்ற அல்வா தயாரித்து வழங்கும் நிகழ்ச்சி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்