British prince | மனைவியை பின்னால் அமர வைத்து ரிக்ஷா ஓட்டிய பிரிட்டன் இளவரசர் #Britishprince #viralvideo #thanthitv மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன், மும்பையில் இ-ரிக்ஷாவில் பயணம் செய்தனர். 2026-ம் ஆண்டுக்கான எர்த்ஷாட் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வந்துள்ள இருவரும், பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பயணத்தை மேற்கொண்டனர். இதில், தனது மனைவி கேட் மிடில்டனை பின்னால் அமர வைத்து, இளவரசர் வில்லியம் தானே இ-ரிக்ஷாவை ஓட்டிச் சென்றார். தொடர்ந்து, எர்த்ஷாட் விருதின் இறுதிப் போட்டியாளர்களைச் சந்தித்து உரையாடினர். இந்தியாவின் மின்சார ஆட்டோ புரட்சியை இளவரசர் வில்லியம் பாராட்டியுள்ளா