இந்தியா

லஞ்ச விவகாரம்.. மஹூவா மொய்த்ரா வழக்கு.. .ஜன.3-க்கு ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்!

தந்தி டிவி

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக பதவி நீக்கம் செய்யப்பட்ட மஹூவா மொய்த்ராவின் ரிட் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது... தனது பதவி நீக்க முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மஹூவா மொய்த்ரா தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனு இன்று காலை தான் கிடைத்தது என்றும், படித்துப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்

Breaking | MNM | KamalHaasan | கமல் எடுக்க போகும் முடிவு.. மநீம அவசர ஆலோசனை