இந்தியா

இனப் பெருக்கத்துக்கு சாதகமான பருவநிலை : குடவி சரணாலயத்தில் குவியும் பறவைகள்

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா அருகே அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருக்கும் குடவி பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
கர்நாடகா மாநிலம் சிவமொக்கா அருகே அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருக்கும் குடவி பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு, ஏரியில் ஓரளவுக்கு நீர்வரத்து இருப்பதால், பறவைகள் இங்கு இடம்பெயர்ந்து வருகின்றன. பறவைகளை பார்ப்பதற்காக, உள்ளூர்வாசிகள் சரணாலயத்துக்கு வந்து செல்கின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்