இந்தியா

#BREAKING || அழுது கொண்டே வந்த சாக்ஷி மாலிக்... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

தந்தி டிவி
• "மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்" • மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக சாக்ஷி மாலிக் அறிவிப்பு • "மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக அதிக தைரியத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டோம்" • "ஆனால், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் வலதுகரமாக இருக்கும் சஞ்சய் சிங், மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்"

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..