இந்தியா

#BREAKING || கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு

தந்தி டிவி

கே.ஆர்.எஸ் கபினி அணைகளில் இருந்து நீர் வெளியேற்றத்தின் அளவு அதிகரிப்பு.

நேற்று இரு அணைகளில் இருந்து 4200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர் வெளியேற்றத்தின் அளவு 6,300 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி ஆணையம் நேற்று தமிழகத்திற்கு வரும் 15 நாட்களுக்கு 5000 கன அடி நீர் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் நீர் வெளியேற்றத்தின் அளவு அதிகரிப்பு.

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்