இந்தியா

#BREAKING || கர்நாடகாவுக்கு பறந்த அதிரடி உத்தரவு..அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

தந்தி டிவி
• சூடுபிடிக்கும் காவேரி விவகாரம்..கர்நாடகாவுக்கு பறந்த அதிரடி உத்தரவு.அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? • "காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு குறித்து, கர்நாடக முதல்வர் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை" - கர்நாடகா நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் தகவல் • "தமிழகத்திற்கு அக்டோபர் 15 வரை விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது" • "ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்க கூடாது என்ற கர்நாடக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது" • காவிரி விவகாரம் தொடர்பாக நாளை கர்நாடகாவில் ஆலோசனை நடைபெற உள்ளது - கர்நாடகா நீர்வளத்துறை செயலாளர் • மேகதாது விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளோம் - கர்நாடகா நீர்வளத்துறை செயலாளர்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்