இந்தியா

தொடரும் கனமழை : பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம்

அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 25 மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் பிரம்மபுத்திரா நதியில் அபாய கட்டத்தை தாண்டி நீர் செல்கிறது. இதனிடையே அடுத்த இரு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Kovai Student Case | கோவை கல்லூரி மாணவர் கொடூர மரணம் | மேலும் 4 மாணவர்களை தட்டி தூக்கிய போலீசார்

Protest | 3 தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடகாவில் அடித்து நொறுக்கி ஆவேசம்.. வெடித்த தீவிர போராட்டம்

Udhayanidhi Stalin Arrest| DMK |"நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்''உதயநிதி பேச்சு

Tiruvannamalai | மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்..பொதுமக்கள் கண் முன்பே நடந்த படுபயங்கரம்

CM Vijay | TN Police | சுதந்திர தின அணிவகுப்பு.. பலியான காவலர்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு