இந்தியா

இந்தியாவில் இயங்கும் பிபிஓ நிறுவனங்கள் - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பிபிஓ நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தொலை தொடர்புத்துறை மேலும் எளிமையாக்கி உள்ளது.

தந்தி டிவி
பிபிஓ நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தொலை தொடர்புத்துறை மேலும் எளிமையாக்கி உள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில், உள்நாட்டு மற்றும் சர்வதேச BPO நிறுவனங்களுக்கான வேறுபாடு நீக்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு வசதிகளுடன் செயல்படும் ஒரு பிபிஓ மையம், உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த விதிமுறைகள், இந்தியாவில் BPO தொழில் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக அமைந்து, புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..