இந்தியா

ஆழ்துளை கிணறுக்குள்ள இந்த பெண் எப்படி விழுந்தாங்க? - ராணுவமே களமிறங்க என்ன நடந்தது?

தந்தி டிவி

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில், புஜ் அருகே உள்ள கந்தேரி என்ற கிராமத்தில், 500 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் 18 வயது பெண் ஒருவர் நேற்று தவறி விழுந்தார். அந்த பெண்ணை மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கூட்டாக களத்தில் இறங்கி உள்ளனர். மாநில தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ் துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள அந்த பெண்ணுக்கு தொடர்ந்து, ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது. மேலிருந்தபடியே அந்த பெண்ணின் அசைவுகளை மீட்பு படையினர் கண்காணித்து வருகின்றனர். மீட்பு பணி, இரண்டாவது நாளாக ​தொடர்ந்து நடைபெறுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்