இந்தியா

கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல்வர் பினராயி தொடங்கி வைத்தார்

கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல்வர் பினராயி தொடங்கி வைத்தார்

தந்தி டிவி

கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல்வர் பினராயி தொடங்கி வைத்தார்

கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழாவை, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், ஆன்லைன் மூலம் தொடங்கி வைத்தார்.கேரளாவில் தொடங்கி உள்ள புத்தக வாசிப்பு திருவிழா, ஜூலை 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சி திருவனந்தபுரம் அரசு மாடல் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில், முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டு, புத்தக வாசிப்புத் திருவிழாவை ஆன்லைன் மூலம் தொடங்கி வைத்தார். பின்னர், இதுகுறித்து பேசிய முதலமைச்சர், கொரோனா காலத்தில் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்க, இது உதவும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில், மாடல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் போன் விநியோகத்தை அமைச்சர் பிந்து தொடங்கி வைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்