இந்தியா

கர்நாடகாவில் குரங்கு தள்ளிவிட்டதில் மூதாட்டி பரிதாபமாக பலி

கர்நாடகாவில் குரங்கு தள்ளிவிட்டதில் மூதாட்டி பரிதாபமாக பலி

thanthitv

கர்நாடக மாநிலம் கொப்பல் என்ற பகுதியில் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்த 91 வயது மூதாட்டி நஜ்முன்னிசா பேகத்தை, அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று பாய்ந்து வந்து தள்ளிவிட்டுள்ளது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Gold Price Today | மாற்றத்தை காட்டிய தங்கம் விலை

Kamarajar Breakfast Scheme | CM விஜயை பார்த்ததும் குழந்தைகள் போல ஆரவாரம் செய்த மக்கள்

CM விஜய் கூட அவங்களும் வந்திருக்காங்களா.. பள்ளிக்கூடத்தில் என்ட்ரி கொடுத்த முதல்வர் விஜய்

CM Vijay In Thiruvanmiyur காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்

Police கோயிலுக்கு சென்ற சிறுமியை `போலீஸ்’ என கூறி பாலியல் வன்கொடுமை செய்த 3 மிருகங்கள்