இந்தியா

ரயில் பெட்டிகளில் கொடுக்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு 2 முறை துவைக்க உத்தரவு

ரயில் பெட்டிகளில் கொடுக்கப்படும் போர்வைகள், பொதுவாக 2 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுகிறது

தந்தி டிவி
குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் கொடுக்கப்படும் போர்வைகள், பொதுவாக 2 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றும் விதமாக, பயணிகளுக்கு கொடுக்கப்படும் போர்வைகள் ஒரு மாதத்திற்கு 2 முறை துவைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்