இந்தியா

முதல்வரை எதிர்த்து கருப்பு கொடி?- நடுரோட்டில் கட்டி உருண்ட தொண்டர்கள் - கேரளாவில் பரபரப்பு

தந்தி டிவி

கேரள மாநிலம் கண்ணூரில் முதல்வருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய 4 பேர், கைது செய்யப்பட்டனர்.

கல்லியாசேரி தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்ட பின், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது, காங்கிரஸ் இளைஞர்கள் கருப்புக்கொடி காட்ட முயன்றனர். ஆத்திரமடைந்த கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ரமேஷ், அமல் பாபு, அஜித் உள்ளிட்ட ஆகிய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதோடு, 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்