இந்தியா

பாஜக-வின் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு மாநில அரசு தடை விதித்த நிலையில், தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது.

தந்தி டிவி

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு மாநில அரசு தடை விதித்த நிலையில், தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. இன்று இந்த வழக்கு விசாரணையின் போது, மாநில அரசு சார்பில், பாஜக-வின் இந்த பேரணியால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. இதனையடுத்து பாஜக-வின் ரத யாத்திரைக்கு தடை விதித்த நீதிபதிகள், மாநில அரசின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு உரிய பதிலளித்து பாஜக சார்பில் புதிய மனுவினை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்