இந்தியா

முதலமைச்சர் மீது காங். எம்எல்ஏ ஊழல் புகார் - சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட கோரி பாஜக மனு

புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஆளுங்கட்சி எம்எல்ஏவின் ஊழல் புகார் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பாஜக எம்எல்ஏ-க்கள் மனு அளித்தனர்.

தந்தி டிவி

புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஆளுங்கட்சி எம்எல்ஏவின் ஊழல் புகார் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பாஜக எம்எல்ஏ-க்கள் மனு அளித்தனர். மேலும், ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ சாமிநாதன், ஊழல் புகாரில் சிக்கியுள்ள முதலமைச்சர் நாராயணசாமி, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்