இந்தியா

சுங்கச்சாவடி ஊழியர்களை கட்டையால் கொடூரமாக தாக்கிய பாஜகவினர் - அதிர்ச்சி CCTV

தந்தி டிவி

சுங்கச்சாவடி ஊழியர்களை கட்டையால் தாக்கிய பாஜகவினர்

உத்தரபிரதேச மாநிலத்தில் சுங்கச்சவாடி ஊழியர்களை பாஜக எம்பியின் ஆதரவாளர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரயாக்ராஜ் பகுதி ஹாண்டியாவில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை, பாஜக எம்பி வினோத் பிந்தின் கார் கடந்து சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக காரின் மீது, சுங்கச்சாவடி தடுப்பு விழுந்தது. இதனை கண்டு ஆத்திரம் அடைந்த எம்பியின் ஆதரவாளர்கள், சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்க தொடங்கினார்கள். இதற்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்