இந்தியா

விவசாயியான பாஜகவின் ஹேமமாலினி... கோதுமை அறுவடை செய்து அசத்தல் - நூதன பிரச்சாரம்

தந்தி டிவி

விவசாயியான பாஜகவின் ஹேமமாலினி... கோதுமை அறுவடை செய்து அசத்தல் - நூதன பிரச்சாரம்

#ElectionCommission #LokSabhaElections2024 #BJP #Mathura #Hemamalini #ElectionWithThanthiTV

பாஜக எம்பியும் உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா தொகுதி பாஜக வேட்பாளருமான ஹேமமாலினி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கோதுமை வயலுக்கு நேரடியாக சென்று விவசாயிகளுடன் களத்தில் இறங்கி பயிரை அறுவடை செய்து அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மதுரா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஹேமமாலினி தொடர்ந்து 3வது முறையாகக் களமிறங்குகுவது குறிப்பிடத்தக்கது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்