இந்தியா

BJP | Election 2026 | "50% வாக்குகள்.." | டார்கெட்டை சொல்லி அடிக்கும் பாஜக

டார்கெட்டை சொல்லி அடிக்கும் பாஜக

thanthitv

BJP | Assam | Election 2026 | "50% வாக்குகள்.." | டார்கெட்டை சொல்லி அடிக்கும் பாஜக #BJP #Election2026 #Assam #politics #thanthitv "அசாமில் 50% வாக்குகளை பெற பாஜக இலக்கு" அசாம் சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாஜக 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும் என அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் இலக்கு நிர்ணயித்துள்ளார்‌. கடந்த சட்டமன்ற தேர்தலில் அசாமில் பாஜக 37 முதல் 38 சதவீதம் வரையிலான வாக்குகளை பெற்றிருந்த நிலையில், கடந்த மக்களவை தேர்தலில் 46 சதவீதம் முதல் 47 சதவீதம் வரையிலான வாக்குகளை பெற்றிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், இம்முறை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியை முற்றிலும் பின்னுக்கு தள்ளி அசாமில் பாஜகவின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த இலக்கை தாம் அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை