இந்தியா

"அமித்ஷா விரைவில் வீடு திரும்புவார்" - பாஜக தகவல்

பாஜக தலைவர் அமித்ஷாவின் உடல் நலம் தேறி வருவதால் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
பன்றிக்காய்ச்சலால டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக தலைவர் அமித்ஷாவின் உடல் நலம் தேறி வருவதால் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. அவர் நலம்பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அக்கட்சி டிவிட்டரில் தெரிவித்துள்ளது. அமீத்ஷா பன்றிக்காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்