இந்தியா

Birthday Gift | காதலனுக்கு பிறந்தநாள் பரிசு அளித்த காதலி- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தந்தி டிவி
• காதல் ஜோடிகள் தங்கள் இணையர்களுக்கு வித்தியாசமான பரிசுகளை வழங்குவது வழக்கம்.... ஆனா இங்க ஒரு காதலி, குட்கா பொருட்கள பூங்கொத்துபோல வடிவமைச்சி பரிசு கொடுத்துருக்காங்க... • இந்த வீடியோ இணையத்தில் வைரலானதால, வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், உங்க காதலும் ஒரு புற்றுநோய் போலத்தான் அப்படின்னு விமர்சித்து வராங்க... ஆனா, தன்னுடைய காதலனுக்கு குட்கா புடிக்கும்னு கொடுத்த‌தா, அந்த பெண் இணையத்துல பதிலளிச்சிருக்காங்க...

BREAKING || தமிழகத்துக்கு ஷாக் கொடுக்கும் கர்நாடகாவின் முடிவு

CM Vijay Roadshow | முதல்வரை பார்த்ததும் ஒட்டுமொத்தமாய் கூடும் மக்கள் - நின்று நகர்ந்த வாகனம்

CM Vijay Roadshow | பரிசாக வந்த MGR தொப்பி - மறுபக்கம் காமராஜருடன் CM விஜய்.. கவனம் ஈர்த்த மொமெண்ட்

BREAKING || CM விஜய்யை வரவேற்ற பிரமாண்ட பாமக கொடி... மொத்த அரசியல் பார்வையையும் திருப்பிய ரோட்ஷோ

CM Vijay Roadshow | மேல்மருவத்தூர் சக்திபீட நிர்வாகிகள் வரவேற்பு - மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்