இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனையிறவு, தட்டுவன்கொட்டி, பூநகரி பகுதிகளின் நீர்நிலைகளை நாடி வெளிநாட்டு வலசைப் பறவைகள் அதிகளவில் குவிந்தன. கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்த நாரை, அன்னம் உள்ளிட்ட பறவைகளை ரசிக்கவும், புகைப்படம் எடுக்கவும் பொதுமக்களும் பறவை ஆர்வலர்களும் குவிந்து வருகின்றனர்
#kilinochchi #thanthitv